எனது வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்... அன்புடன் ரவி

கண்டதும் கேட்டதும்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவிற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
விண்ணப்பப்படிவத்தை வேளாண்பல்கலைக்கழக இணைய தளத்தில் இருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்.

முகவரி: http://tnau.ac.in/conv10/index.html

விண்ணப்பம் செய்ய கடைசி நாள்: 01.06.2010

மேலும் விபரங்களுக்கு: www.tnau.ac.in

இந்த பதிவு பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

Post a Comment

Post a Comment

Back to top